அனைவருக்கும் வணக்கம், டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,நிகர்நிலைப் பல்கலைக்கழகம், அடையாளம்பட்டு வளாகம் -II மானுடவியல் மற்றும் அறிவியல், தமிழ்த்துறை நடத்திய இணையவழிக் கருத்தரங்கம்,05.10.2021 “வள்ளலாரின் வாழ்வியல் ஒழுக்கநெறி” என்ற தலைப்பில் பிற்பகல் 2.30 மணிமுதல் 3.30 வரை இன்று நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பதிவு செய்தனர்.இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய உறுதுணையாக இருந்து என்றும் வழிகாட்டியாக திகழும் தலைவர் பொறியாளர் திரு ஏ.சி.எஸ்.அருண்குமார் ஐயா அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய கருத்துரையாளர்க்கு நன்றிகள். இக்கருத்தரங்கம் சிறப்பாக அமைய ஊக்குவித்து மகிழும் இணைப்பதிவாளர் டாக்டர்.சு.இராமலிங்கம் அவர்களுக்கும், தமிழ்த்துறையின் முயற்சிகளுக்கு ஊன்றுகோலாய் இருந்து வழிகாட்டும் புல முதன்மையர்கள் டாக்டர் A.R.அருணாச்சலம், டாக்டர்.K.செந்தில்குமார் அவர்களுக்கும், தமிழ்த்துறை பேராசிரியர்க்கு எவ்வித உதவியையும் எந்நேரத்திலும் செய்யும் கணினித்துறை திரு.கணேஷ்பாபு அவர்களுக்கும் எங்கள் தமிழ்த்துறைப் பேராசிரியர்களுக்கும், மற்றும் பிற துறைத் தலைவர்கள்,பேராசிரியர்கள்,தமிழ் ஆர்வலர்கள்,ஆராய்ச்சி மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்த்துறையின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்