அனைவருக்கும் வணக்கம், டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,நிகர்நிலைப் பல்கலைக்கழகம், அடையாளம்பட்டு வளாகம் -II மானுடவியல் மற்றும் அறிவியல், தமிழ்த்துறை, இளங்கலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு மானுடவியல் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு,16.11.2021 “THE ROAD NOT TAKEN” என்ற தலைப்பில் இன்று காலை 10.00 மணி முதல் 11.30 வரை அறிமுக பயிற்சி நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய உறுதுணையாக இருந்து என்றும் வழிகாட்டியாக திகழும் தலைவர் பொறியாளர் திரு ஏ.சி.எஸ்.அருண்குமார் ஐயா அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றி மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கிய கருத்துரையாளர்க்கு நன்றிகள்.இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற ஒத்துழைப்பை நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.💐💐