Report on Blood Donation Camp Conducted on December 6, 2021

Report on Blood Donation Camp Conducted on December 6, 2021

சென்னை மதுரவாயல் அடையாளம்பட்டில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வணிகவியல் துறை சார்பாக உலக தொண்டு தினத்தினை முன்னிட்டு இரத்ததான முகாம் 06.12.2021 திங்களன்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள இரத்த வங்கி பிரிவில் நடைபெற்றது. பல்கலைக் கழக தலைவர் உயர்திரு...